உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்

நடுவீரப்பட்டு: கோவிலுக்கு சென்ற மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம்,பட்டீஸ்வரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி பச்சையம்மாள்,79; இவர் கடந்த பிப்., 2 ம் தேதி திருச்செந்துார் கோவிலுக்கு செல்வதாக மருமகள் வசுமதியிடம் கூறிவிட்டு சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் பச்சையம்மாள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பச்சையம்மாளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை