உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி

பிச்சாவரத்தில் இன்று அரை நாள் மட்டும் சவாரி

கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இன்று அரை நாள் மட்டுமே படகு சவாரி இயங்கும் என சுற்றுலா அலுவலர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்று (22ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மட்டுமே படகு சவாரி செயல்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ