உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெயிண்டர் தற்கொலை

 பெயிண்டர் தற்கொலை

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே பெயிண்டர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி திருவதிகை எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் தங்கதுரை,50; இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் இரு தினங்களுக்கு முன், மதுபோதையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ