உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புரவலர் சேர்க்கை

புரவலர் சேர்க்கை

பெண்ணாடம்; பெண்ணாடம் கிளை நுாலகத்தில் புரவலர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கிளை நுாலகர் துளசிராமன் முன்னிலையில் அரிமா சங்க செயலாளர்கள் வசந்தராஜன், அழகுவேலன் தலா ரூ. 1,000 செலுத்தி புரவலராக சேர்ந்தனர். சங்க நிர்வாகிகள் சக்திவேல், சபரி, ராஜன், சுரேஷ், பாலகிருஷ்ணன், முருகானந்தம், வாசகர் உறுப்பினர்கள் பிரியா, ரோஜா, கவிதா, செல்வகுமார், ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி