உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகைப்பட உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

புகைப்பட உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

பண்ருட்டி, : பண்ருட்டியில், கடலுார் மாவட்ட புகைப்படம் எடுப்பவர்கள், உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சங்க தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். பொருளாளர் சேகர் வரவேற்றார்.கூட்டத்தில், காப்பீடு திட்டம் துவக்கம், காலண்டர், டைரி வழங்கல், சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பல புதிய திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் செந்தில், சரவணன், வைத்தியநாதன், ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை