உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., ஆண்டு விழா

பா.ம.க., ஆண்டு விழா

கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் அக்கட்சியின் ஆண்டு விழா நடந்தது.மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி கடலுார் மாநகரத் திற்குட்பட்ட சூரப்ப நாயக்கன் சாவடி, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை மாநில பொருளாளர் தமிழரசன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜய்வர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், தொகுதி செயலாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் லதா, நகர செயலாளர்கள் கண்ணன், ரமேஷ், நகர தலைவர்கள் பிரபு, விஸ்வா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி