உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., மகளிர் மாநாடு மாநில நிர்வாகி அழைப்பு

பா.ம.க., மகளிர் மாநாடு மாநில நிர்வாகி அழைப்பு

கடலுார் : பூம்புகாரில் பா.ம.க., சார்பில் நாளை நடக்கும் மகளிரணி பெருவிழா மாநாட்டில் பெண்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மாநில துணை தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pbe9f8mn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ம.க., சார்பில் நாளை 10ம் தேதி மகளிர் பெருவிழா மாநாடு பூம்புகாரில் நடக்கிறது. இதில் பெண்களின் முக்கியத்துவம், பெண் கல்வி குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். மாவட்டத்தில் உள்ள பெண்கள் குடும்பம், குடும்பமாக மாநாட்டில் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !