உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு

போலீஸ் அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு

கடலுார்: போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புலனாய்வு மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் சட்ட நெறிமுறைகளை சரியாக பின்பற்றி புலனாய்வு மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, குற்றவியல் துணை இயக்குனர் வைத்தியநாதன், அரசு வழக்கறிஞர் பக்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ