உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணிதத்தில் தேர்ச்சி குறைவு

கணிதத்தில் தேர்ச்சி குறைவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் மற்ற பாடங்களை விட கணிதத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 30,678 பேர் தேர்ச்சி பெற்றனர். மொழிப்பாடத்தில் 31,870 பேர், ஆங்கிலம் பாடத்தில் 31, 811 பேர், கணிதம் பாடத்தில் 31,453 பேர், அறிவியல் பாடத்தில் 32, 218 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 32,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். சமூக அறிவியலில் அதிகபட்சமாக 98.95 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக கணிதப் பாடத்தில் 96.89 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.ஆங்கிலத்தில் 10 பேர், கணிதத்தில் 381 பேர், அறிவியலில் 827 பேர், சமூக அறிவியலில் 765 பேர் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ