மேலும் செய்திகள்
நிலவேம்பு கசாயம் வழங்கல்
20-Dec-2024
திட்டக்குடி : திட்டக்குடி ரோட்டரி சங்கம், ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் சிவகிருபா தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் கோடிப்பிள்ளை, சங்க செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் பிரபு வரவேற்றார். சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு போட்டித்தேர்வு மற்றும் நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கான புத்தகங்களை ரோட்டரி சங்க திட்ட தலைவர் செல்வராஜ் வழங்கினார்.
20-Dec-2024