மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு
19-Oct-2025
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் துரைபாண்டியன் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியிருக்கிறதா என ஆய்வு செய்தார். பின்னர் பத்தாம் வகுப்பு நடக்கும் அறைக்கு சென்று மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்தார். முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களிடம் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொன்னதால், அவர்களை பாராட்டிவரும் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
19-Oct-2025