மேலும் செய்திகள்
கடலுாரில் குறைகேட்பு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
17-Sep-2024
கடலுார்: கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நாகராஜபூபதி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகராக இருந்த லோகநாதன், தர்மபுரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.இவருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நாகராஜபூபதி நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
17-Sep-2024