உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

பண்ருட்டி : பண்ருட்டி நகர தி.மு.க., சார்பில் அரசின் நான்காண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் இந்திராகாந்தி சாலையில் நடந்தது.நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் தலைமை கழக பேச்சாளர் ஆறுமுகம் பேசினார். ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், மேல்பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் ஜெயமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரைராஜ், தலைமை பொதுக்குழு பலராமன், அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை