மேலும் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம்
27-Mar-2025
கடலுார்: கடலுார் புதுப்பாளையம் ராஜகோபால சாமி கோவிலில் ராம நவமி உற்சவம் நடந்தது. கடலுார் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, கோவிலில் ராமநவமி உற்சவம் நடந்தது. அதனையொட்டி, ராஜகோபால சுவாமி ராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
27-Mar-2025