மேலும் செய்திகள்
தில்லையம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
26-May-2025
புவனகிரி : கீரப்பாளையம் செல்லியம்மன் கோவிலில் 25ம் ஆண்டு சாலை வார்த்தல் நடந்தது.புவனகிரி அடுத்த கீரப்பாளையம் செல்லி யம்மன் கோவிலில் 25ம் ஆண்டு சாகை வார்த்தல் கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் சாகை வார்த்தல், முத்து பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.
26-May-2025