மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு
26-Mar-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் ஸ்டேட் வங்கி கிளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை மேலாளர் வைத்தீஸ்வரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், வங்கி உதவி மேலாளர்கள், காசாளர் உட்பட வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, வங்கியின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
26-Mar-2025