உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி ஆண்டு விழா கடலுார்

பள்ளி ஆண்டு விழா கடலுார்

திட்டக்குடி : திட்டக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நுாற்றாண்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியை அமுதா தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், கவுன்சிலர்கள் கொளஞ்சியப்பன், கவிதா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வெற்றிவேந்தன் வரவேற்றார்.பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நுாற்றாண்டு விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ