மேலும் செய்திகள்
பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை
08-Apr-2025
திட்டக்குடி : திட்டக்குடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடியைச் சேர்ந்தவர் பழனிவேல், 49; இவர், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள், அவரை பிடித்து திட்டக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் செய்தனர்.புகாரின் பேரில், போலீசார், பழனிவேலை 'போக்சோ'வில் கைது செய்தனர்.
08-Apr-2025