உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை 

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை 

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்றிரவு 7:00 மணிக்கு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை