உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார் : கடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கிரிகுடி மற்றும் நத்தப்பட்டு ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி