மேலும் செய்திகள்
சகோதயா கபடி போட்டி: 'ஸ்மார்ட் மாடர்ன்' வெற்றி
19-Dec-2024
வேப்பூர்; வேப்பூர் பிரமை இன்டர்நேஷனல் பள்ளியில் நட்சத்திர திருவிழா நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வேப்பூர் பிரைம் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் ராஜேந்திரன், முக்கியஸ்தர்கள் கருப்பையா, மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அறங்காவலர் தீபன், நிர்வாகி கனிமொழி சரவணன், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இருமொழி பேச்சு போட்டி, நடனம், இசை, உணவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற் றோர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
19-Dec-2024