மேலும் செய்திகள்
பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு
24-Sep-2025
விருத்தாசலம்: வடகிழக்கு பருவமழையின் காரணமாக, விருத்தாசலம் அருகே உள்ள ஊ.கொளப்பாக்கம் பகுதி யில் சாகுபடி செய்யப்பட் டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீரில் மூழ்கிய நெற்பயிர்களை தாசில்தார் அரவிந்தன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது, விளைநிலங்களுக்கு செல்லும் பாதை சேறும் சகதியுமான தால், விவசாயி ஒருவரின் டிராக்டரில் ஏறி, நீரில் மூழ்கிய விளைநிலங்களை தாசில்தார் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
24-Sep-2025