உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி.,யாக விஜிகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பூர், பல்லடத்தில் டி.எஸ்.பி.,யாக இருந்த விஜிகுமார் சேத்தியாத்தோப்பிற்கு மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை