உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் இருப்பு பாதை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார். விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா வேலுார் மாவட்டம் காட்பாடிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, திருச்சியில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, விருத்தாசலம் இருப்பு பாதை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர்கள் சின்னப்பன், சேகர் மற்றும் இருப்பு பாதை போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை