உள்ளூர் செய்திகள்

 பொறுப்பேற்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பிரதாப் சந்திரன் நேற்று பொறுப்பேற்றார். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா, பணிமாறுதலில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிரிந்த பிரதாப் சந்திரன், பதவி உயர்வு பெற்று, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ