உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

பரங்கிப்பேட்டை: கீரப்பாளையம் பி.டி.ஓ., வாக பார்த்திபன் பொறுப்பேற்றார்.கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகஆனந்தன், பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கடலுார் பார்த்திபன்,கீரப்பாளையம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பொறுப்பேற்றார். அவருக்கு, ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை