உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

புதுச்சத்திரம் : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டைச் சேர்ந்தவர் சபீர், 39; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் வளைவில், சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற, கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை