மேலும் செய்திகள்
என்.எல்.சி.,யில் 2ம் நாளாக போராட்டம்
03-Sep-2024
மந்தாரக்குப்பம்: நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் காப்பர் கேபிள் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயில் முன் நேற்று மாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, காப்பர் கேபிள் திருடிய ஒப்பந்த தொழிலாளரான நெய்வேலி, இந்திரா நகர் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த கமல்ராஜ், 37; என்பரை கைது செய்தனர்.
03-Sep-2024