மேலும் செய்திகள்
நியமனம்
03-Jun-2025
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமிக்கப்பட்ட விஜயராஜா, பாண்டியன் எம்.எல்.ஏ.,விடம் வாழ்த்து பெற்றார். பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜா. கொத்தட்டை ஊராட்சி முன்னாள் துணை தலைவரான, இவர், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், கிழக்கு மாவட்ட செயலாளர், பாண்டியன் எம்.எல்.ஏ., விடம் வாழ்த்து பெற்றார்.
03-Jun-2025