உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா  

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா  

புவனகிரி : புவனகிரி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.புவனகிரி ஆற்றங்கரை வீதி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில் ஊஞ்சல் உற்சவம், தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை