மேலும் செய்திகள்
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
15-Sep-2025
கால பைரவருக்கு அஷ்டமி பூஜை
15-Sep-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 8:30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.
15-Sep-2025
15-Sep-2025