உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணவாள மாமுனிகள் கோவிலில் திருமஞ்சனம்

மணவாள மாமுனிகள் கோவிலில் திருமஞ்சனம்

கடலுார்; கடலுார் திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் ஆவணி மாத மூல நட்சத்திரத்தையொட்டி, நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை நடந்தது. மாலை ஊஞ்சல் உற்சவமும், சுவாமி திருவீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு சேவை சாற்றுமறையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை