மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
22-Jul-2025
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது. கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் திருமூல நட்சத்திரத்தை முன்னிட்டு நாளை (6ம் தேதி) காலை 10:30 மணிக்கு திருமஞ்சனம், 12:30மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, மதியம் 3:00 மணிக்கு உபன்யாசம் நடக்கிறது. 5:00 மணிக்கு ஊஞ்சல், 5:30 மணிக்கு திருவீதி புறப்பாடு, 7:00 மணிக்கு சேவை சாற்றுமறை நடக்கிறது.
22-Jul-2025