மேலும் செய்திகள்
தேசிய நுகர்வோர் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
21-Dec-2024
விருத்தாசலம்; திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு விருத்தாசலம் கல்லுாரியில் காணொளி காட்சி நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ெஹலன் ரூத் ஜாய்ஸ், கணிதத்துறை தலைவர் பாலசங்கு, பேராசிரியர்கள் ராதா, சிவக்குமார் உட்பட துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
21-Dec-2024