உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெரியாண்டவர் கோவிலில் நாளை மகா கும்பாபிேஷகம்

பெரியாண்டவர் கோவிலில் நாளை மகா கும்பாபிேஷகம்

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் பெரியாண்டவர் கோவில் கும்பாபிேஷகம் நாளை 9 ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி, நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் முதற்கால பூஜை தொடங்கியது. இன்று 8ம் தேதி காலை கோ பூஜை, 2ம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 9ம் தேதி காலை 6:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 10 மணிக்கு, கடம் புறப்பாடாகி மூலவர் பெரியாண்டவருக்கும், பரிவாரமூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ