உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் மின் தடை

வேப்பூர் மின் தடை

ஜூலை 23: வேப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை வேப்பூர், கழுதுார், நெசலுார், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனுார், சேப்பாக்கம், நல்லுார், சித்துார், நகர், வண்ணாத்துார், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்கலம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலுார், கோமங்கலம், மணவாளநல்லுார், மணலுார், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனுார், முகுந்தநல்லுார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !