மேலும் செய்திகள்
கடலுார் 3வது வார்டில் அமைச்சர் நிவாரணம்
05-Dec-2024
விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.க., சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.இதில், மேற்கு மாவட்ட நிர்வாகிகள் விஜய், அப்பாஸ் தலைமை தாங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி, பாய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.அப்போது, நிர்வாகிகள் பாரதிதாசன், முத்தரசன், திவாகர், ரமேஷ், வாசு, சுதாகர், பிரசாந்த், நகர மகளிரணி சாந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
05-Dec-2024