மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
07-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஜெயில் தெருவில் கள்ளத் தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த பிரபு, 34, முல்லாதோட்டம் பிரபாகரன்,40; ஆகியோரை சுற்றி வளைத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
07-Apr-2025