உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலுாரில் மோதல் மேலும் இருவர் கைது

பாலுாரில் மோதல் மேலும் இருவர் கைது

நடுவீரப்பட்டு: பாலுாரில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் கடைவீதி அருகே இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாலுார் இளந்தமிழ் கொடுத்த புகாரின் பேரில் பாலுாரை சேர்ந்த வெற்றிவேல், விஷ்ணுபிரியன், ரவிராஜன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.ஒருதரப்பினர் மீது மட் டும் வழக்கு பதிவு செய்த தற்கு, பா.ம.க., நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துடன், மற்றொரு தரப்பினர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.நடுவீரப்பட்டு போலீசில் விஷ்ணுபிரியன் தாய் கீதா கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் சித்தரசூர் காலனியை சேர்ந்த அன்புசிவம் மகன் ஆகாஷ், 17; ராயப்பன் மகன் மைக்கேல் ஆகஸ்டின், 17; ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை