மேலும் செய்திகள்
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்
01-Nov-2024
விருத்தாசலம்; விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.ஒன்றிய சேர்மன் மலர் முருகன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் முன்னிலை வகித்தனர். மேலாளர் சீத்தாபதி தீர்மானங்களை வாசித்தார். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Nov-2024