உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பொதுச்செயலாளரிடம் ஒன்றிய செயலாளர் வாழ்த்து

அ.தி.மு.க., பொதுச்செயலாளரிடம் ஒன்றிய செயலாளர் வாழ்த்து

பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டையில் புதிதாக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் பொதுச் செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பரிந்துரையின் பேரில், பரங்கிப்பேட்டைமேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி ஒன்றிய செயலாளராக, பொதுச்செயலாளர் பழனிசாமி நியமனம் செய்தார்.அதைதொடர்ந்து, ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, பொதுச்செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பாண்டியன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை