மேலும் செய்திகள்
விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு
27-May-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் துவங்கியது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை வசந்த மண்டபத்தில் நீர்நிரப்பி, ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தினசரி மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும் 9ம் தேதி வைகாசி விசாகத்தன்று சிறப்பு வழிபாடுகளுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.
27-May-2025