மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்
29-Oct-2024
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், தி.மு.க., வினர் புதிய வாக்காளர்களை சேர்த்தனர்.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று 20 இடங்களில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்தல் முகாம் நடந்தது.மானம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமில், தி.மு.க., நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை, சேர்த்தனர்.நிகழ்ச்சியில், சேர்மன் தேன்மொழி சங்கர், துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
29-Oct-2024