மேலும் செய்திகள்
ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆவணி அவிட்டம்
10-Aug-2025
திண்டுக்கல்லில் ஆவணி அவிட்டம்
10-Aug-2025
கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், ஆவணி அவிட்டத்தையொட்டி பூணால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி கோவிலில் விநாயகர் வழிபாடு, கலச வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. கடலுாரைச் சேர்ந்த பிராமணர்கள் பங்கேற்று பூணுால் அணிந்தனர். அனைவரும் சிறப்பு வழிபாடு செய்தனர்.
10-Aug-2025
10-Aug-2025