உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தி.மு.க., வேட்பாளர் சரவணனுக்கு வரவேற்பு

 தி.மு.க., வேட்பாளர் சரவணனுக்கு வரவேற்பு

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதிக்குட்பட்ட மருங்கூர் ஊராட்சி, கீரமங்களம் ஊராட்சி, காவணுார் ஊராட்சி, கீரமங்களம் ஊராட்சி, பவழங்குடி ஊராட்சி, பாலாஜி நகர் உட்பட, 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தேவங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வி.சி.க., மாவட்டசெயலாளர் அரங்க தமிழ்ஒளி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை