உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராஜிவ் சிலையை எப்போ திறப்பீங்க...

ராஜிவ் சிலையை எப்போ திறப்பீங்க...

தமிழகத்தில் கடந்த ஏப்., 2024ல், எம்.பி., தேர்தல் நடந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட சிலைகள் அனைத்தையும் மூட தேர்தல் ஆணையம் உத்திரவிட்டது. அதனடிப்படையில் சாத்திப்பட்டு அடுத்த நெல்லித்தோப்பில் இருந்த ராஜிவ் சிலை மூடப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து 10 மாதங்களாகியும் ராஜீவ் சிலை மூடியே உள்ளது. தேசிய கட்சியான காங்., கட்சியினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அடுத்த தேர்தலுக்குள் திறப்பார்களா என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை