வடலுாரில் மனைப்பிரிவு துவக்க விழா
கடலுார் : வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் பஸ்நிறுத்தம் அருகே ஆர்.கே.குரூப்சின், அறிஞர் அண்ணா கார்டன்புதிய மனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.உரிமையாளர்கள் கண்ணன், சிவக்குமார், ராஜபூபதி, துரைநாகராஜன், ரங்கராஜன், மணிவண்ணன், வினோத், சிங்காரவேல், சந்திரசேகரன், பாரத் ஆகியோர் மனை விற்பனையை துவக்கி வைத்தனர்.நகரையொட்டி அமைந்துள்ள இந்த மனைப்பிரிவு டி.டி.சி.பி.,அங்கீகாரம் பெற்றது. குடியிருப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. மனைப்பிரிவு முழுதும் 33அடி, 30அடிதார் சாலை வசதி, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் வசதி, ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு, விசாலமான பூங்கா வசதி உள்ளது.மின்சார வசதி மற்றும் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. லோன் வசதி செய்து தரப்படும். உடனே வீடு கட்டி குடியேறலாம் என மனைப்பிரிவு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.