உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி நல வேட்பு விழா

மனைவி நல வேட்பு விழா

பண்ருட்டி: பண்ருட்டியில் தவ மையம் மற்றும் அறிவுத் திருக்கோவில் அமைப்பு சார்பில் மனைவி நல வேட்பு விழா நடந்தது. திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேரன்-திலகம், தொழிலதிபர்கள் மோகன்-பாரதி, ரஹ்மான்- பாசிலா, ரவிசந்தர்-பரிமளம், வைரக்கண்ணு-சாந்தி தம்பதியினர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஜெயக்குமார் பேசினார். மனவளக்கலை துணை பேராசிரியர்கள் புருஷோத்தம்மன், பாலமுருகன், இணை இயக்குனர் அருள்ஜோதி, உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் தங்கவேல், மண்டல தலைவர் வேல்முருகன், அறிவுத்திருக்கோவில் நிர்வாக தலைவர் நந்தகுமார், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் மனைவி நல வேட்பு குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ