உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? 

 விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? 

விருத்தாசலம்: விளையாட்டு மைதானம் அமைக்க மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லாததால், கிராம இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியா மல் தவித்து வருகின்றனர். அதனால், கிராம இளை ஞர்கள், மாணவர்கள் நலன் கருதி, கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !