மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்..
29-Mar-2025
குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் மகள், ஆர்த்தி, 19. திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர். சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார். ஒரு வாரம் தங்கி இருந்து மீண்டும் வேலைக்கு சென்றவரை காணவில்லை.இதுகுறித்து ஆர்த்தியின் தாய் விமலா குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Mar-2025